Editorial News

குக் வித் கோமாளி பைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி, பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ்கு நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.

இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிரபல பாடகி தீ , பாடகர் அறிவு , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் குக் வித் கோமாளி பைனல்ஸ் வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி-யில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் திரையில் வந்து குக் வித் கோமாளி நட்சத்திரங்களுடன் பேசியுள்ளார்.

மேலும் அவர் முக்கிய போட்டியாளரான கனியிடம் பைனல்ஸிலும் காரா கொழம்பு தானா எனவும் , பழைய ஜோக் தங்கதுரை காமெடியையும் கலாய்த்து உள்ளார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Related posts

தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு 2020: அஜித், ஜோதிகாவுக்கு விருது

Penbugs

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

IPL 2020: Raina-less CSK is still strong

Penbugs

Berlin’s Madame Tussauds dump wax figure of Donald Trump in trash

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

Kesavan Madumathy

Complete list of 2020 International Emmy Awards

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Official trailer of Soorarai Pottru is here

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

Leave a Comment