எல் கே ஜி என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி மற்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மனின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது …!
இந்த படம் மே மாதம் திரைக்கு வரும் என்று பட தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது …!
Parvathy calls out misogyny in Arjun Reddy in front of Vijay Devarakonda