Penbugs
Cinema Coronavirus

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என கேப்டன் விஜயகாந்த் இருக்கும் வீடியோ ஒன்று அவரின் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது …!

அதில் கேப்டன் அவர்களுக்கு அவரது துணைவியார் முகச் சவரம் செய்து , நகம் வெட்டி , கால்களை சுத்தப்படுத்துவதாக வீடியோ உள்ளது …!

கேப்டன் திரைத்துறையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பெயர் போனவர் டூப் இல்லாமல் எத்தனை உயரத்தில் இருந்தும் தைரியமாக குதிப்பவர் அவர் தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருப்பது அவரின் தொண்டர்களை மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்களையும் கவலையடையச் செய்துள்ளது ..!

மீண்டும் அந்த பழைய கம்பீரமான கேப்டனாக அவர் வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர் …!

Related posts

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19, 182 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

பந்தயக்குதிரை!

Shiva Chelliah

6 months old baby beats Coronavirus while battling hearts and lung problems

Penbugs

இருவர்..!

Kesavan Madumathy

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Let us all unite against NEET: Suriya

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

ஒத்த செருப்பு சைஸ் 7 | Review

Anjali Raga Jammy

Kangana Ranaut shares stunning ‘Thalaivi’ look

Penbugs