Editorial News

ஊரடங்கை மே 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க 6 மாநிலங்கள் விருப்பம்…!

டெல்லியைப் போல மேலும் 5 மாநிலங்களும் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

குஜராத், ஆந்திரம், தமிழகம், அரியானா, இமாச்சலம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன.

அசாம், கேரளம், பீகார் மாநிலங்கள் பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.

Related posts

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதி: ஸ்டாலின் அறிவிப்பு

Kesavan Madumathy

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

Donkey arrested in Pakistan along with eight people for gambling

Penbugs

Armed Police called to catch tiger on loose turns out it’s a sculpture

Penbugs

WWE: The Undertaker announces retirement

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

Padma Awardees | Complete List | 2020

Anjali Raga Jammy

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

Delhi rapists hanged finally after 7 years

Penbugs

Tokyo Olympics: New dates announced

Penbugs