Editorial News

சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்த கூடுதல் கால அவகாசம்…!

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வரிகளை செலுத்த நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை எவ்வித அபராதமும் இன்றி ஜூன் 30 வரை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

Corona: Singer Kanikka Kapoor tested positive after returning from UK

Penbugs

Unnao rape case: Ex BJP MLA Kuldeep Singh Sengar convicted by Delhi court

Penbugs

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

US women soccer team’s claim for equal pay dismissed

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

Marcus Rashford’s campaign raises funds for school children in UK

Gomesh Shanmugavelayutham

SpaceX successfully launches first crew to orbit

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

F1, US Grand Prix: Hamilton wins his sixth title!

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளா் பட்டியல் வெளியானது

Kesavan Madumathy