Coronavirus Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை :

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதியளித்தது.

இந்நிலையில் டாஸ்மாக் சம்மளேனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது ;

அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருக்கும் போக்குவரத்து நெருக்கடி , சமூக விலகல் பின்பற்ற இயலாத கட்டட அமைப்பு , காவல்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை , சுகாதார குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ‌‌.

Related posts

பாதுகாப்பு காரணமாக ராணுவ வீரர்கள் 89 செயலிகளை நீக்க அறிவுறுத்தல்

Penbugs

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs

குடைப்பிடிப்பது கட்டாயம், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான யோசனை

Penbugs

F1, US Grand Prix: Hamilton wins his sixth title!

Penbugs

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

Report: MS Dhoni delays his return to Ranchi, waits for all teammates to depart

Penbugs

‘Why delay Kashmir’s integration with India?’: late CM Jayalalitha’s RS speech in 1984

Penbugs

6 months old baby beats Coronavirus while battling hearts and lung problems

Penbugs