Editorial Newsவழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!! by PenbugsMay 14, 2020May 14, 2020 Share0 கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக காணொளி மூலம் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வழக்கமான கருப்பு சீருடையை தவிர்த்து வெள்ளை நிறமுடைய சாதாரண உடை அணிவது போதுமானது என உச்சநீதிமன்றம் உத்தரவு.