Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94ஆக உயர்வு

சிவகங்கை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக பாதிப்பில்லை

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகிறது: சுகாதாரத்துறை

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் புதிதாக 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி

4 ரயில்களில் 3891 பேர் வந்துள்ள நிலையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6282ஆக உயர்வு

விமானப்படை விமானம் மூலமாக வந்தவர்களில் இதுவரை 23 பேருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ஆக உயர்வு

Related posts

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

England players to return to training from June 22

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

Penbugs

Yashika Aannand birthday celebration: Fans arrange blood donation campaign

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Shahid Afridi tested positive for COVID19

Penbugs