Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

The Department of Medical and Rural Health Services released a circular today, stating that the private hospitals and Labs in Tamil Nadu can treat patients suspected with COVID-19.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 30 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 397ஆக அதிகரிப்பு

சென்னையில் மட்டும் இன்று 1484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 11ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30444ஆக உயர்வு

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,362 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,409ஆக உயர்வு

வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கு கொரோனா

எத்தியோப்பியா, கத்தார், ஓமனிலிருந்து வந்த 13 பேருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

Actor Arjun Gowda turns ambulance driver for COVID19 patients

Penbugs

After helping daily wagers, Salman Khan helps vertically challenged artistes

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ENG v IRE, 2nd ODI: Bairstow stars as England win by 4 wickets

Penbugs