24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழுஊரடங்கு
முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும்
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்
வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகள் அற்ற முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்
முழுஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.
