Cinema Editorial News

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரஜினிகாந்த்

முருக பக்தர்கள் மனம் புண்படும்படியான வீடியோக்களை நீக்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டு – ரஜினிகாந்த்

தமிழகத்தில் மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழிய வேண்டும் – ரஜினிகாந்த்

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி ட்வீட்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதால் பல கோடி தமிழ் மக்கள் கொந்தளித்துள்ளனர் – ரஜினிகாந்த்.

Related posts

12 Best Performances of Aditi Rao Hydari

Lakshmi Muthiah

Corona scare: Spectator at India-Australia women’s T20 Final tested positive

Penbugs

‘Cooku with Comali’ fame Ashwin signs 1st project as lead

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

NASA is working with Tom Cruise to shoot a film in outer space

Penbugs

Unilever to drop ‘fair’ from fair & lovely after backlash

Penbugs

Rajiv Gandhi case: Nalini attempts suicide in prison

Penbugs

பாப்டா அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

Penbugs

In Pictures: Nayanthara’s Birthday Celebration

Lakshmi Muthiah

Thank you, Chi La Sow

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

Nayanthara and I have professional goals to achieve: Vignesh Shivn on wedding rumours

Penbugs

Leave a Comment