மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டது..!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்…!
சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது…!
