Coronavirus

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ; பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காணொலி மூலம் பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்கினார்.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக கொரோனா இறப்பு விகிதம் 1.62 சதவிகிதமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தமிழக அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related posts

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

Leave a Comment