Cinema

‘ஜகமே தந்திரம்’திரையரங்கில் வெளியாகும்: தனுஷ் நம்பிக்கை..!

‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த ஆறு‌ மாதங்களாக படம் ஓடிடி‌ , தியேட்டர் என்று மாறி மாறி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ வெளியீடு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.”

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

Vijay is my best onscreen pair: Simran at Master Audio launch

Penbugs

Verithanam from Bigil

Penbugs

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

Shreya Ghoshal announces pregnancy

Penbugs

Golden Globe Awards Television Series Winners

Lakshmi Muthiah

Even Fake Flowers Have Scent On Happy Days: Review

Lakshmi Muthiah

‘ADCHI THOOKU’ FROM VISWASAM

Penbugs

Neena Gupta starrer ‘The Last Color’ in Oscar race

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா

Kesavan Madumathy

Unarthal [Tamil Short]: A moving short that culminates the importance of realizing oneself to go on

Lakshmi Muthiah

I will not apologise: Rajinikanth about his comments on Periyar

Penbugs

Leave a Comment