Penbugs
Cinema

தனுஷின் “ஜகமே தந்திரம்” டீஸர் வெளியானது | கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் இன்று வெளியானது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் வெளியாகின‌.

ஓடிடி வெளீயீட்டிற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் தனது கருத்தினை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான டீஸரில் ஜகமே தந்திரம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Karnan Review- A Must Watch

Penbugs

Alive by a fraction of second: Kajal Aggarwal on Indian 2 incident

Penbugs

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

Shobhana pens an emotional note for SPB

Penbugs

Kaathodu Kaathanen single from Jail is here!

Penbugs

Happy Birthday, Keerthy Suresh.

Penbugs

Ayushmann Khurrana-Tahira Kashyap’s son’s reaction to homosexuality

Penbugs

Life Lessons and Motivation from Vishnu Vishal

Penbugs

Religion section in my form was always filled with a ‘Not Applicable’: Aditi Rao

Penbugs

Kamal Haasan reveals his current three favourite actors

Penbugs

Raghava Lawrence opts out of Laxmi Bomb, Hindi remake of Kanchana as he feels disrepected!

Penbugs

Leave a Comment