Penbugs

Author : Shiva Chelliah

https://shivachelliah.blogspot.com/ - 73 Posts - 0 Comments
கங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..!!
Cricket Inspiring IPL Men Cricket

The Rise of Karnan | Shreyas Iyer

Shiva Chelliah
கர்ணனின் வருகை தூதுவன் வருவான்மாரி மழை பொழியும்மக்கள் மனதில் ஆனந்தத்தின்பெருமகிழ்ச்சியை உண்டு செய்வான், டெல்லி அணியோட தூதுவன் யாருன்னாஅதுக்கு மாற்று கருத்தே இல்ல,நிச்சயமாஎங்க வேண்டுமானாலும் அடிச்சு “ஷ்ரேயாஸ்”பேர கத்தி கூப்பாடு போட்டு சொல்லலாம், எதுக்காக...
Cricket IPL

தனி ஒருவனின் எழுச்சி

Shiva Chelliah
என்னைக்குமே ஆசைக்கும் பேராசைக்கும்நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசை தான், ஆனா இவருக்கு பேட்டிங் பண்ணுறதுலஆசை இல்ல பேராசை, பேரு வெங்கடேஷ் ஐயர் தனி ஆளுகங்குலிய பார்த்து ஆசைப்பட்டுகிரிக்கெடுக்குள்ள வந்துருக்கார், அவுட் ஃஆப் தி பார்க்...
Cricket IPL

நீயே ஒளி – கார்த்திக் தியாகி

Shiva Chelliah
முன்ன நீ செஞ்ச தப்பஇப்போ நீயே சரி செஞ்சுருஉன்ன கேவலமா பேசுனவன் எல்லாம்ஐயா சாமின்னு உன்ன தேடி வருவான், பிரெட் லீ ஸ்டைல்ல பௌலிங் ஆக்ஷன்போடுறப்போவே தெரியும் இவன் காலத்துக்கும்தவிர்க்க முடியாத ஒரு பிளேயரா...
Cricket IPL

மீண்டு(ம்) வா!

Shiva Chelliah
இந்த உலகத்துல நடக்குற ஒவ்வொருநல்லதுக்கும் கெட்டதுக்கும் ஏன் ஒவ்வொருஅசைவின் பின்னணிலையும் ஒரு காதல் இருக்கு, அந்த காதல் எது மேல வேணாலும் வரலாம், பெண் மேல – பொன் மேலபதவி மேல – புகழ்...
Cricket IPL

ருத்துராஜ் தாண்டவம்

Shiva Chelliah
மின்னலே படத்துல ஒரு டயலாக் வரும்மெக்கானிக்கல் ஸ்டூடெண்ட்ன்னா ஒருஃபயர் வேணாம்ன்னு, அதே தான் இங்கநடந்துருக்கு, யங்ஸ்டர்ஸ் கிட்ட ஸ்பார்க் இல்லன்னுதோனி எப்போ சொன்னாரோ அன்னக்கி ஆரம்பிச்சருத்ர தாண்டவம் இல்ல இல்ல ருத்துராஜ் தாண்டவம்அப்படி சொன்னா...
Cricket Inspiring

யுகத்தின் தலைவன் யுவராஜ் சிங்

Shiva Chelliah
தாதா சிறுக சிறுக உரம் போட்டு வளர்த்ததோட்டத்தின் பூந்தோட்ட காவல்காரன் னாஅதுல தவிர்க்க முடியாத ஆளு இவர் தான், அங்க வந்தான் பாரு ஒருத்தன் “யுவராஜ் சிங் – Jersey No 12” கங்குலி...
Cricket Inspiring IPL Men Cricket

“ரியல் வாத்தி – டியர் ஆஷ்ண்ணா”

Shiva Chelliah
உளவு பார்க்குற கண் வேவு பார்க்க ஆசைப்படுமாம் அப்படி தான் இவரும், அவருக்கு ரெண்டு முகம் இருக்கு,ஒன்னு தன்னோட மனைவி,குழந்தைகள், யூட்யூப் சேனல்ன்னு ஒரு பக்கம் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுவார், ஆனால் அதுக்கு...
Cricket IPL Men Cricket

சாம்சன் – தி கில்லர்

Shiva Chelliah
Inconsistency Player லிஸ்ட்டில் எனக்கு தெரிந்து சஞ்சு சாம்சன் பெயர் அடிபடாத நாள் இல்லை என்று தான் சொல்லுவேன்,ஐ.பி.எல் ல ஆரம்பிச்சு இந்திய அணில விளையாண்ட வரைக்கும் இவர் மேல இருக்க பெரிய விமர்சனம்...
Cricket Inspiring IPL Men Cricket

சர்ப்ரைஸ் கிங் ஹூடா | பஞ்சாப் கிங்ஸ்

Shiva Chelliah
எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தா அதோட கிக் எப்பவும் ஸ்பெஷல் தான், ஒரு வில்லன் ஹீரோவ தோற்கடிக்க ஹீரோவோட வியூகம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அதற்கு ஏற்ற மாதிரி செம்ம பிளான் பண்ணி...
Cricket Inspiring IPL Men Cricket

சகரியாவின் சக்ஸஸ் | ராஜஸ்தான் ராயல்ஸ்

Shiva Chelliah
சின்ன பொறி தான் அனலா மாறும்ன்னு சொல்லுவாங்க அது இன்னக்கி உறுதி ஆகியிருக்கு, உனட்கட் ரெட் பால்ல செம்ம பிளேயர்ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்,ஆனா T20 ஃபார்மட் முழுக்க முழுக்க அவரோட பெஸ்ட்ட அவரால...