Coronavirus Editorial News

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Experts committee recommends extended lockdown for TN

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து பிற மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோரும் இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Netflix series My Secret Terrius ‘predicted’ coronavirus pandemic

Penbugs

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Excerpts from FM Nirmala Sitaraman’s speech

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

Leave a Comment