Coronavirus

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், 8,62,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 1,81,66,462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 12,564 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 395 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், கோயம்புத்தூரில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் முக கவசம் , சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

COVID Heroes: Sonu Sood honoured with Life-Size statue at Durga Puja Mandal

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: 817 cases today, TN crosses 18,000 mark

Lakshmi Muthiah

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

Borna Coric tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

Penbugs

Leave a Comment