Coronavirus

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,289- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 466-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 75,288- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Related posts

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: World number 1 Ash Barty to skip US Open

Penbugs

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று 5501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Leave a Comment