CinemaEditorial News

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ்.

நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும். எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற அமோஸின் இறுதிச்சடங்கில் ஆமிர் கானும் கிரணும் கலந்துகொண்டார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அமோஸின் குடும்பத்தினருக்கு இருவரும் ஆறுதல் அளித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆமீர் கானின் நெருங்கிய நண்பர் கரிம் ஹஜீ ஒரு பேட்டியில் கூறியதாவது: ஆமீர், கிரண் ஆகிய இருவரும் இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார்கள்.

Related posts

Major Suman Gawani to be honoured with UN Gender Advocate Award

Penbugs

Yen Minukki from Asuran

Penbugs

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs

India reports 2nd death due to Corona virus

Penbugs

Sarkaru Vaari Paata: Makers share motion poster on Mahesh Babu’s birthday

Penbugs

Recent: Regina Cassandra’s new look for the next!

Penbugs

Amy Jackson and George Panayiotou blessed with baby boy

Penbugs

Finally, Vivekh teams up with Kamal Haasan for the 1st time!

Penbugs

Actor Gayatri lodges complaint against pizza delivery boy for sharing her number on ‘adult’ groups

Penbugs

Kamal Haasan’s Aalavandhan to have a rerelease in Mid-2020

Penbugs

Blush!

Penbugs

Sameera Reddy on post-pregnancy depression and more: I fell apart as a person

Penbugs