Penbugs
Coronavirus Editorial News

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள பள்ளிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக கையகப்படுத்த ஒப்படைக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கும்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விடுதியில் உள்ள‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.

கொரோனா தீவிரத்தை கட்டுபடுத்த இன்றுமுதல் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

PM Modi speech live: Lockdown extended till May 3

Penbugs

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

2012 Delhi Rape case: Court postpones the hanging of rapists

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

Section 377 verdict

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் ..!

Kesavan Madumathy

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs