Cinema Coronavirus

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம் என தகவல்.

ஹைதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த ”அண்ணாத்த” படப்பிடிப்பு நிறுத்தம்.

படக்குழுவினர் சில பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தம் என் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகடிவ் எனவும், ஐதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல்

Related posts

TN to follow PM Modi’s decision, says Chief Secretary Shanmugham on lockdown extension

Penbugs

I was disappointed with National Awards: Dhanush

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Zlatan Ibrahimovic tested positive for COVID19

Penbugs

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

New Poster of Darbar and Pictures

Penbugs

Trance | Fahadh Faasil

Penbugs

5 years of Yennai Arindhal | Victor is born!

Penbugs

Ramya NSK-Sathya blessed with baby boy

Penbugs

Halitha celebrates Sillu Karupatti’s 50th day with Suriya and Jyothika

Penbugs

Leave a Comment