Cinema Coronavirus

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது குறித்து அமிர் கானின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமிர் கான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரும் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் அக்கறைக்கும் நன்றி எனக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

Super Star Nayanthara replies to Radha Ravi’s distasteful comments!

Penbugs

Kalki Koechlin welcomes baby girl with Guy Hershberg

Penbugs

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

Actor Sivakumar regrets for his impulsive behaviour

Penbugs

Sushant and Sanjana starrer-Dil Bechara trailer is here!

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

Annaatthe to release by Pongal 2021

Penbugs

Corona outbreak: Suriya, Karthi, Sivakumar to donate 10 Lakhs for FEFSI workers

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

Suriya’s next is named as Aruvaa

Penbugs

Madhavan reveals his toughest scene in Alaipayuthey

Penbugs

Leave a Comment