Coronavirus

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பின்படி இனி

  • சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
  • பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்
  • கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
  • சென்னையில் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம்
  • வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.
  • இரண்டு முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.

என்றும் பொதுமக்களும் , கடை வியாபாரிகளும்‌ சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

2 drivers travel 3000 km to bring back youth’s body

Penbugs

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID 19 help: Jaydev Unadkat to contribute 10% of his IPL salary

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Free food grains for 80 crore people till November: PM Modi speech updates

Penbugs

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2115 பேர் பாதிப்பு …!

Penbugs

Leave a Comment