Coronavirus

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை, மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையில் தொடர்ந்து
செயல்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த
வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து
பரிசீலிக்கப்படும் என துணை
நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

இ பாஸ் தளர்வுகள் அறிவிப்பு

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

Jofra Archer fined for breaching bio-secure protocols

Gomesh Shanmugavelayutham

COVID19: Rohit Sharma donates Rs 80 Lakhs

Penbugs

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Leave a Comment