Coronavirus

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 வயது மூதாட்டி முற்றிலும் குணமடைந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஓர்லாண்டோவில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த மூதாட்டி தங்கியுள்ளார். இவர் பெயர் மரியா பிரன்யாஸ் (113) கடந்த ஏப்., மாதம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தனி அறையில் பல வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இவர் தங்கியிருந்த முதியோர் காப்பகத்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர் அதிர்ஷ்டவசமாக கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்ட அதிக வயதுள்ள பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

COVID19: 817 cases today, TN crosses 18,000 mark

Lakshmi Muthiah

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs