Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

The Department of Medical and Rural Health Services released a circular today, stating that the private hospitals and Labs in Tamil Nadu can treat patients suspected with COVID-19.

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 5ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,256ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 1,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 2ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு 18,000ஐ தாண்டியுள்ளது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 18,693ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,901ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 220ஆக உயர்வு

பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி

குவைத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கு இன்று தொற்று உறுதி

செங்கல்பட்டு: இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம்: 44 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sachin Tendulkar tested positive for COVID19

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs