Cinema

தனுஷ் பிறந்தநாளுக்கு ‘ரகிட ரகிட’ பாடல்

ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட’ என்ற முதல் பாடல் தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில், ஒய்நாட் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் Game Of Thrones படத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார்.

மே 1 ஆம் தேதி வெளியாக இருந்த ஜகமே தந்திரம் படம் கரோனா பாதிப்பால் தள்ளிப்போயுள்ளது. இந்த படம் முதலில் திரையரங்குகளில் வந்த பின்னர் தான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர். இந்தப் படம் ஊரடங்கிற்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்றிருந்தது. .

இந்நிலையில் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட’ என்ற முதல் பாடல் தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

How Kaatru Veliyidai threw a dart at its plot and took us on a trip to uncharted regions in love

Lakshmi Muthiah

Filmfare Awards 2020: Full list of winners

Penbugs

Penbugs

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் வெளியானது

Kesavan Madumathy

Sneha and Prasanna blessed with baby girl

Penbugs

Suriya reveals why he didn’t invite Vikram to his wedding!

Penbugs

என்றும் எங்கள் குஷ்பு..!

Penbugs

Pandya Brothers sing ‘Kolaveri Di’

Penbugs

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

Penbugs

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

Penbugs

Harbhajan Singh to play a college student in his debut as lead

Penbugs