Coronavirus

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

கொரானோ ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது. ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

அவரது நேரடி மேற்பார்வையில் உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரேவும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Priest turns DJ to help people fight coronavirus blues

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

Dawlat Zadran mankads Noor Ali Zadran | Shpageeza Cricket League

Penbugs

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

Penbugs

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs