Coronavirus

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,446 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் :

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,96,226ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,290 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,764-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,834 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,63,258-ஆக உள்ளது.

மாநிலத்தில் இன்று 81,467 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs

Sweet shop sealed for advertising herbal Mysore Pak as COVID19 cure

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

Lockdown to be extended for 2 weeks, relaxed guidelines soon

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

ராகுல் காந்திக்கு கொரானா தொற்று உறுதி

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

Leave a Comment