Coronavirus

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே பல பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி கை கழுவவதையும், வெளியிடங்களல் முக கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியையும் கடைபிடித்து அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

Sam Curran tested negative for COVID19

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs

COVID19: 15YO girl cycles 1200km to bring ailing father home

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs

Sachin Tendulkar tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 4029 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Kesavan Madumathy

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

Leave a Comment