Cinema Coronavirus

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

அண்மையில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த சில பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதால் ரஜினி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்.

ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என‌ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.

Related posts

Sufiyum Sujatayum – Movie Review

Penbugs

New look of Thalaivi released

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

You should ask some cricketers about the #MeToo movement: Deepika Padukone

Penbugs

Unarthal [Tamil Short]: A moving short that culminates the importance of realizing oneself to go on

Lakshmi Muthiah

” வெந்து தணிந்தது காடு “

Shiva Chelliah

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

VIVO’s suspension not financial crisis: Sourav Ganguly

Penbugs

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

Leave a Comment