தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு
வரும் 15ந் தேதி வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 31ந் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் சேவை கிடையாது – தமிழக அரசு

கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்தி அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.