கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் வின்ஸ்டன், கிரிக்கெட் உலகில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதில், மொத்தம்
11400 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சிறப்பான தகுதியைப்பெற்றிருந்தாலும்
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் 52% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சச்சின் சுமார் 48% வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும்,சுனில் கவாஸ்கர் 3 வது இடமும் பிடித்தனர். இதில் கவாஸ்கர் தற்போதைய கேப்டன்கோலியைப் பின்னுக்குத் தள்ளி 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதை தொடர்ந்து ராகுல் திராவிட் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இந்திய வீரர் என்று விஸ்டன் இந்தியா தனது கருத்துக்கணிப்பு முடிவினை வெளியிட்டது .
Tom Moody appointed as Sunrisers Hyderabad’s director of cricket