Editorial News

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலே எடை) விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இந்நிலையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ660-க்கு விற்கப்பட உள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உள்ளது. கொல்கத்தாவில் 670 ரூபாயாகவும், மும்பையில் 644 ரூபாயாகவும் உள்ளது.

Related posts

BBL 2020 | Match 11 | SIX vs STR | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Rhea Chakraborty arrested by NCB

Penbugs

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

Penbugs

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

Penbugs

Leave a Comment