Cinema

மே 1 முதல் வலிமை அப்டேட் தயாரிப்பாளர் அறிவிப்பு

வலிமை படத்தின் விளம்பரப் பணிகள் மே 1 முதல் தொடங்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் தற்போது வலிமை அப்டேட் வந்துள்ளது.

வலிமை அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர், ட்விட்டரில் கூறியதாவது:

வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் விளம்பரப் பணிகள் அஜித்தின் பிறந்த நாளையொட்டி மே 1 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

Related posts

Why Deepika’s Chhapaak will be special?

Penbugs

நேர்கொண்ட பார்வை..!

Kesavan Madumathy

Bhoomi review

Penbugs

விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியீடு

Kesavan Madumathy

ஆதித்யா வர்மா… த்ருவ் விக்ரம்…வாழ்த்துக்கள்…!

Kesavan Madumathy

Master Audio Launch: Vijay Sethupathi speech

Penbugs

‘ADCHI THOOKU’ FROM VISWASAM

Penbugs

இசையின் ஏக இறைவா..!

Kesavan Madumathy

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

தனுஷின் “ஜகமே தந்திரம்” டீஸர் வெளியானது | கார்த்திக் சுப்பராஜ்

Kesavan Madumathy

“பெண்குயின்” – திரை விமர்சனம் ‌…!

Kesavan Madumathy

Rajinikanth clears about his deleted video

Penbugs

Leave a Comment