Cricket Editorial News Men Cricket

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் திருமணம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பல்வேறு புரளிகளும் உலா வந்த நிலையில் தற்போது தனது திருமண புகைப்படங்களை‌ பும்ரா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரின்‌ மனைவி சஞ்சனா, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தவர். தற்போது தனியார் தொலைக்காட்சியில் விளையாட்டுப் பிரிவு வர்ணனையாளராக உள்ளார்.

https://www.instagram.com/p/CMb2BtxHjgD/?igshid=aev57z1ifdk8

Related posts

Kapil Dev discharged from hospital after emergency angioplasty

Penbugs

MS Dhoni never knew that I can bowl yorkers: Bumrah recalls debut

Penbugs

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

“Who is going to be our Pujara from last time?”, asks Dravid ahead of Test series

Penbugs

That Kumble’s 10-fer

Penbugs

December 17, 2012: Meg Lanning scored the fastest ton by an Australian

Penbugs

DUM-W VS BOK-W, Match 2, Jharkhand Women’s T20, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

Sachin, the man, the God!

Penbugs

The pain was so consistent: Justin Bieber opens up about being suicidal

Penbugs

Suresh Raina scores 56 off 29 deliveries in CSK practice match!

Penbugs

OEI vs IR, Match 7, Portugal T10 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Leave a Comment