Cinema Coronavirus

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடல்நலம் தேறி வருவதாக நடிகர் மாதவன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மாதவன் தனக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவிக்க தனது டிவிட்டரில் 3 இடியட்ஸ் பட போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

Related posts

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

மண்டேலா படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs

சூப்பர்ஸ்டார் நயன்தாரா…!

Kesavan Madumathy

Filmfare Awards South 2019- Complete list of winners

Penbugs

The Journey of Solo (Title Poem)

Shiva Chelliah

ஊர் குருவியின் எழுச்சி!

Shiva Chelliah

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

First look of Bindu Madhavi’s 22nd film Yaarukkum Anjael is here!

Lakshmi Muthiah

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Penbugs

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீனா அறிவிப்பு…!

Kesavan Madumathy

Leave a Comment