Cinema

நகைச்சுவை நடிகர் “வடிவேலு பாலாஜி” உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்

விஜய் டிவியில் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமான வடிவேலு பாலாஜி இன்று மாரடைப்பின் காரணமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்திய பாலாஜி மதுரையை பூர்விகமாகக் கொண்டவர். இவர் சமீபகாலமாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போன்ற மிமிக்கிரி செய்ய கூடியவர்.

இவர் அது இது எது எனும் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாக பேசப்பட்டார்.

இவர் மேலும் பந்தயம் சுட்ட பழம் சுடாத பழம் யாருடா மகேஷ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

NAYANTHARA’S AIRAA TEASER RELEASED TODAY

Penbugs

SPB donates his house to Kanchi Math

Penbugs

அபூர்வ ராகம் | பத்ம விபூசண் ஜேசுதாஸ்..!

Kesavan Madumathy

Actor Vijay pays last respect to Singer SPB

Penbugs

Crane crash at Indian 2 sets; 3 died, few injured

Penbugs

Watch: Ayushmann Khuranna wants to be ‘professor’; plays Bella Ciao

Penbugs

எனை‌ நோக்கி பாயும் தோட்டா பட நடிகர் தற்கொலை

Penbugs

Actor-Politician JK Rithesh passes away at 46!

Penbugs

Happy Birthday, Trisha!

Penbugs

STR’s mid-shoot crazy 4 rules drag him out of every single movie!

Penbugs

Seeru review: Known commercial plot yet entertaining

Penbugs

‘Maruvaarthai’ song promo from ENPT

Penbugs

Leave a Comment