Coronavirus

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

கடந்த 7ம் தேதி விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

தொடர்ந்து பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை நேற்று துவங்கியது.

இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

England set to postponed India tour: Reports

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Man spends Rs 1 crore to buy ration kits for poor

Penbugs

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

Leave a Comment