Coronavirus

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள நகராட்சி பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு, கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் தளர்வுகள் வழங்கப்படாது.

இந்தியாவில் இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 700க்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நிலையில் 50 சதவீத அளவில் சில்லறை விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

9Min9PM: Nayanthara shows her support by lighting candles

Penbugs

Report: MS Dhoni delays his return to Ranchi, waits for all teammates to depart

Penbugs

England players to return to training from June 22

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

Saina Nehwal, Prannoy tested positive for COVID19

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy