Coronavirus

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 1,636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 633 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,630 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 80,293 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,023 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

Sachin Tendulkar tested positive for COVID19

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

Covid19: Lions take a nap on empty road amid lockdown

Penbugs

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு…!

Penbugs

கொரோனா: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Leave a Comment