படத்தின் வெற்றி தோல்விலாம் இரண்டாம் பட்சம் …! எப்ப எனை நோக்கி பாயும் தோட்டானு பேர் வைச்சாரோ அப்போது இருந்து கௌதமை நோக்கி வந்த தோட்டாக்கள் தான் அதிகம் பாவம் மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டார்…!
தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்த பாடகி கலைவாணி என்ற வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று…! அகில இந்திய வானொலியில் அவரின் குரல் ஒலி பரப்பப்பட்டபோது அவருக்கு வயது எட்டு …!
Thalapathi 64 is written and directed by Lokesh Kanagaraj who is known for his movies like Maanagaram and Kaithi. Lokesh Kanagaraj posted his recent update
During the audio launch of Thambi, Jyothika revealed what Rajinikanth told her during the filming of Chandramukhi. Undoubtedly, Chandramukhi is one of Jyothika’s best performance