Home Page 642
Cinema

‘எங்கள் சித்தி’ ராதிகா

Kesavan Madumathy
சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கும் சூழலில் அதையும் மீறித் தம்மை நிலை நிறுத்திய நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் அதில் மிக முக்கியமான நடிகை ராதிகா….! நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும்