Cinema

பொன்மகள் வந்தாள் ட்ரைலர்…!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா , பார்த்திபன் , பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரோனா தாண்டவத்தால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், துணிந்து வந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார் சூர்யா, அமேசான் பிரைமில் இப்படத்தை நேரடியாக வெளியிட முடிவு செய்தார்.

இதற்கு தியேட்டர் அதிபர்கள் பக்கம் பலத்த எதிர்ப்பு இருப்பினும் துணிந்து இம்முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் மே 29 -ஆம் தேதி நேரடியாக வெளியாகுமென ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் .

இந்நிலையில் நேற்று பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

வக்கீலாக வரும் ஜோதிகா சில கொலைகள் பற்றிய வழக்கினில் வாதாடுகிறார் அவருக்கு எதிராக பார்த்திபன் …!

டிரைலர் வெளியான சில நிமிடங்களில் அதிகமான பார்வையை பெற்றுள்ளது கதை என்னவாக இருக்கும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது…!

Related posts

Official: Selvaraghavan-Dhanush to collaborate for Pudhupettai 2

Penbugs

Silence Prime Video[2020]:An incoherently mediocre and a disturbingly poor writing makes it a repulsive watch

Lakshmi Muthiah

Verithanam from Bigil

Penbugs

Director KV Anand passes away

Penbugs

விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியீடு

Kesavan Madumathy

Kannada Actor Chiranjeevi Sarja passes away

Penbugs

Official teaser of NGK is here!

Penbugs

Watch: Karan Johar talks about Sarkar

Penbugs

என்றும் எங்கள் குஷ்பு..!

Penbugs

Paravai Muniyamma is critically ill!

Penbugs

Why Soorarai Pottru should win!

Penbugs

Master is the most tweeted about South Indian film in 2020

Penbugs