நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தற்போதும் அதிகமாகவே உள்ளது – அப்பலோ மருத்துவமனைமருத்துவமனை
நேற்றை ஒப்பிடுகையில் ரஜினியின் உடல்நிலையில் இன்று முன்னேற்றம் – அப்பலோ மருத்துவமனை
ரஜினி உடல்நிலையில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை – அப்பலோ மருத்துவமனை.
ரஜினி உடல்நிலை குறித்து இன்றும் பரிசோதனை செய்யப்படும், மாலையில் முடிவுகள் தெரியவரும் – அப்பலோ மருத்துவமனை
ரஜினியின் ரத்த அழுத்தத்தை சீராக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அப்பலோ மருத்துவமனை
ரத்த அழுத்தம் கண்காணிக்கப்படுவதால் ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை – அப்பலோ மருத்துவமனை.
