ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்
இந்தி திரையுலகில் ஒரு குழு தனக்கு எதிராக வதந்தி பரப்புவதாக ஏ.ஆர் ரகுமான் அண்மையில் பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் பாலிவுட்டில் ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல...
