கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 54, 736 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17...
