தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா...