தமிழகத்தில் இன்று 31,360 பேர் டிஸ்சார்ஜ்
இன்று தமிழகத்தில் 31,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 19,97,299 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,32,026 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில்...